Thursday, 17 July 2014

இனி நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வரப்போவது: MR. Rab Baksh

1 . தாள்ஒன்றுக்கு நோடிபிகேஷன் மற்றும் வெய்டேஜ்.

2. முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் இறுதி பட்டியல் மற்றும்
3
பாடங்களுக்கு உள்ள சிக்கலுக்கு தீர்வு
3. தாள்இரண்டுக்கான இறுதி பட்டியல்.
பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில்உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கானநோடிபிகேஷன்.

இது மூன்றும் வரும். காத்திருங்கள்.

0 comments:

Post a Comment