இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.
அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும்,காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும்,காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
0 comments:
Post a Comment