பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.
இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும்
25 தேதி கலந்து கொள்ளலாம்.வேறு மாவட்டம் விரும்புவோர் மறுநாள் 26ம் தேதி கலந்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment