Friday, 18 July 2014

ஐகோர்ட்டின் மதுரைக் கிளை வழக்குகளை கவனிக்க புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள்.

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும்,
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும்,
ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்டஅலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

0 comments:

Post a Comment