Wednesday, 16 July 2014

உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு

'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை நிரப்ப, அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.இ., கல்வித்தகுதி உடையவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பங்கள், மாவட்ட முதன்னை கல்வி அலுவலங்களில், ஆக., 20ம் தேதி முதல், செப்., 5ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதிக்குள், ஒப்படைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரிகள்: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில், 1,063 உதவிபேராசியரை நியமனம் செய்வதற்கான நேர்முக தேர்வு, ஆக., 8ம் தேதி முதல், தொடர்ந்து ஒரு மாதம் வரை சென்னையில் உள்ள, டிஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும்.

0 comments:

Post a Comment