Wednesday, 2 July 2014

சென்னை பல்கலை 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை பல்கலையில், எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., (எல்.எம்)., எம்.எஸ்சி., ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கும், எம்.பி.ஏ., - எம்.ஏ., (எச்.ஆர்.எம்.,), எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (ஐ.டி.,), எம்.எஸ்சி., (சி.எஸ்.,)

ஆகிய துறை சார்ந்த படிப்புகளுக்குமான தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை,
http://results.unom.ac.in,
http://www.chennaionlinlne.com/results,
http://www.schools9.com,
http://www.examresults.net,
http://www.indiaresults.com,
http://results.southindia.com,
http://results.webdunia.com,
http://kalvimalar.com/results.asp ஆகிய இணைய பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை, அலைபேசி வழியாக தெரிந்துகொள்ள, Result>UNOMPG> என, டைப் செய்து, தேர்வு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கும், துறை சார்ந்த படிப்புகளுக்கு, result>UNOPF> என, டைப் செய்து, தேர்வு எண்ணை குறிப்பிட்டு, 56263 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீட்டுக்கு,www.unom.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். 

0 comments:

Post a Comment