Saturday, 22 November 2014

பள்ளி பாடமாகிறது யோகா

புதுடில்லி: சமஸ்கிருதத்தை தொடர்ந்து யோகாவையும் பாடத்திட்டத்தில் இணைக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜூன்மாதம் முதல் பள்ளி பாடத்திட்டத்தில்யோகாவையும் இணைக்க அரசு
நடவடிக்கைஎடுத்து வருகிறது.

0 comments:

Post a Comment