மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வி.ஜெயக்கொடி அவர்களுக்கு மின்கட்டமைப்பு, நிதி மேம்பாடடு கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மைதிலி கே.ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமுதவள்ளி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பு கல்லாலிக்கர் விளையாட்டு மேம்பாட்டு கழக ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷ்னர் கணேஷ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் சுங்கத் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.

0 comments:
Post a Comment