எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.ஸ். படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு (All India Pre – Medical / Pre – Dental Entrance Test – AIPMT) எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேருவதற்கு எந்த நுழைவுத் தேர்வும் நடத்தப்படுவது இல்லை. பிளஸ் டூ பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்...

0 comments:
Post a Comment