தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறைநிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிபகழகம் மற்றும் அரசு
ரப்பர்கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம்அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்மேலும்தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில்தகுதியுடைய ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸும், சென்னைகுடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் வாரிய சி,டி பிரிவு ஊழியர்களுக்கு10 சதவீத போனஸ் மற்றும் தமிழ்நாடுவீட்டு வசதி வாரியத்தில் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு10 சதவீத போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment