Tuesday, 1 July 2014

TRB PG Tamil Cases Hearing Today.

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்

விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று (02.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும்இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. 129 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளதுகடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment