ஆலந்தூர்,
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், மனிதனை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் சோதனை விண்கலத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், இது தொடர்பாக நடைபெற்று வரும் ஒத்திகையில் முழு திருப்தி ஏற்பட்டால், அந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ராக்கெட் மூலம் வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

0 comments:
Post a Comment