Monday, 2 June 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்தகாலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளைமறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

0 comments:

Post a Comment