தற்போது நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4 மற்றும்
10ம் மாதங்களில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்கள் வரும் ஜூன் 30க்குள் பணியில் சேர்ந்தால் அடுத்த ஆண்டுக்கான காலமுறை ஊதிய உயர்வினை ஏப்ரல் மாதம் பெறலாம். ஜூன் 30க்குப்பின் பணி ஏற்பவர்கள் ஜூலை மாதம் காலமுறை ஊதிய உயர்வு பெறுவார்கள்.

0 comments:
Post a Comment