22.06.2014 ஞாயிறன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதற்கு ஈடான பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் 1 முதல் 500 ஆசிரியர்களில் 310 ஆசிரியர்கள் விருப்ப
இடங்களை தேர்வு செய்துள்ளனர். 182 ஆசிரியர்கள் விருப்பமின்மை தெரிவித்துள்ளனர். எனவே முன்னுரிமைப்பட்டியலில் 492 வது ஆசிரியர் பெயர் முடிய உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இந்த ஆண்டு முடிவுற்றுள்ளது.

0 comments:
Post a Comment