பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 - இன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81
என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்காண் எண்ணிக்கைக்கு மிகாமல் இணையதளம் வழியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ள நிலையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment