வரும் 2016ல் எதிர் பார்க்கப்படும் 7வது ஊதிய குழுவிடம் ரயில்வே துறையின் ஒரு சங்கமான INDIAN RAILWAY TECHNICAL SUPERVISORS ASSOCIATION (IRTSA) பின்வருமாறு தனது கருத்துக்களை முன் வைத்துள்ளது.
- அனைத்து துறைகளிலும் உள்ள ஊதியக்குறைப்பாடுகளை சரி செய்ய வேண்டும்.
- ஊதியம் மட்டுமின்றி பிற சலுகைகள் பற்றியும் ஆராய்ந்து 7வது ஊதியக்குழுவில் மாற்றம் செய்ய வேண்டும்.
- ஊதியம் நிர்ணயம் செய்யும் போது துறைகளை எவ்வாறு பிரித்து நிர்ணயம் செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
- குறைந்தபட்ச தினக்கூலி MINIMUM WAGE AS PER 6TH CPC METHOD.
- 01.01.2016லிருந்து எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச ஊதியம்.
- 6வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் 1.86 ஆல் பெருக்கியது போல 7வது ஊதியக்குழுவில் பெருக்க முன்வைக்கப்படும் கணக்கீடு.
- காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கான ஊதிய உயர்வு, புதிதாக ஒரு பதவியில் சேருபவர்களின் ஊதியம் ஆகியன எவ்வாறு நிர்ணயிக்கலாம் என்பது பற்றிய விபரம்.
0 comments:
Post a Comment