Wednesday, 25 June 2014

அரசுப்பணி நியமனம் செய்வதற்கு முன்பாக பத்திரிகை விளம்பரம் செய்யவேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதி மன்றம் ஒவ்வொரு அரசு பணிநியமனத்தின் போதும் அது பற்றி அதிகமானோர் பார்க்கும் பத்திரிகைகளில் அந்தந்த

வட்டார மொழிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் கருணை பணி நியமனத்திற்கு விளம்பரப்படுத்த வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளது.

எனவே அதனை பின்பற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment