Tuesday, 16 December 2014

ஆசிரியர் கவுன்சிலிங் முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில்ஆசிரியர் பணியிட மாறுதலில் மிகப்பெரியஊழல் நடந்துள்ளது. இடத்தின் தூரத்தை பொறுத்து ரூ. 4 லட்சம் முதல், ரூ.7 லட்சம்வரை கைமாறியுள்ளது. இதில் ரூ. 500 கோடிவரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா ஜெயிலில்
இருக்கும்போது ஒரே நாளில் 3 ஆயிரம்பேருக்கு பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு தொழில் அதிபர்ரூ. 10 கோடி முன்பணம் கொடுத்துவிட்டுஅவர் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே இடமாறுதல் உத்தரவுவழங்கப்பட்டுள்ளது.

அரியானாவில்ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்தஊழலை சி.பி.. விசாரித்தது. இதில் அம்மாநில முதல்வர்சவுதாலா மற்றும் அவரது இருமகன்களுக்கு தண்டனை 10 ஆண்டு ஜெயில் தண்டனைவிதிக்கப்பட்டது. எனவே தமிழக ஆசிரியர்பணியிட மாறுதல் ஊழலையும் சி.பி.. விசாரிக்கவேண்டும்இவ்வாறுராமதாஸ் கூறினார்.

0 comments:

Post a Comment