மிக மிக குறுகியகாலத்தில் 1,00,000 பார்வையாளர்களை கடந்தது நமது இணையதளம், இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றியினை
திரு M.தமிழ்வளவன் பட்டதாரி ஆசிரியர் ஏரியூர் ,
அகரம் இணையதள வடிவமைப்பு,காரைக்குடி , 9443613614
மற்றும் அனைத்து பார்வையாளருக்கும் TNPPGTAவின் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து உங்களது நல் ஆதரவை விரும்புகின்றோம்








தமிழ்நாடு பதவி உயர்த்தப்பட்ட / பணி மறுத்தல் மூலம் முதுகலை ஆசிரியர்கள் சங்கம் , இது தான் நடுநிலயான சங்கம் , தமிழ்நாட்டில் உள்ள சங்கங்களில் மிக பெரியது , அதிகமான சங்க உறுபினர்களை பெற்ற ஒரே முதுகலை ஆசிரியர்கள் சங்கம் . வாழ்க வளமுடன் .
ReplyDelete