Monday, 8 December 2014

கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி

பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

0 comments:

Post a Comment