Friday, 5 December 2014

ஜிசாட்-16செயற்கைகோள் ஒத்திவைப்பு:இஸ்ரோ

புதுடில்லி:தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-16,
மோசமான வானிலை காரணமாக 2வது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment