Saturday, 3 January 2015

இஸ்ரோ இடைக்கால தலைவராக சைலேஷ் நாயக் நியமனம்

சென்னை, ஜன.4- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து,
அதன் புதிய இடைக்கால தலைவராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி சைலேஷ் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment