திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ.,(வரலாறு மற்றும் பொருளியல்) படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டளன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுதேர்வு குறித்த தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். தேர்வு முடிவுகளை காண...
0 comments:
Post a Comment