சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின், முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வில் கலந்து கொள்வோருக்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்,
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வு, இன்று நடைபெற உள்ளது.இந்த தேர்வில் மொத்தம், 15,049 பேர், 34 மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், தேர்வு மையத்தில் அடிப்டை வசதிகள் ஏற்படுத்துவது, சிறப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்து கழகங்கள் மூலம் ஏற்பாடு செய்வது, மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்வது உள்ளிட்ட, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

0 comments:
Post a Comment