Wednesday, 7 January 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு -அரசாணை வெளியிடு அரசாணை எண் நிதிதுறை 9 நாள் 08/01/2015


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. 
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment