Monday, 6 October 2014

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
           ஜான் ஓ கெபி, மே பிரிட் மோசர், எட்வார்டு ஐ மோசர் ஆகிய மூவரும் நோபல் பரிசை இணைந்து பெறுகின்றனர்.

0 comments:

Post a Comment