பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2014 பட்டயத் தேர்விற்கான முடிவுகள் www.tndte.com மற்றும் http://intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் நாளை மறுதினம் (22ம் தேதி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






0 comments:
Post a Comment