Monday, 6 October 2014

FLASH NEWS - தனியார் பள்ளிகள் நாளை செயல்படும் - பள்ளிக் கல்வித் துறை

தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. - Dinamani.



         ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும் என்று முன்னதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அறிவித்துள்ள கூட்டமைப்பு, பள்ளி தாளாளர்கள் மட்டும் திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டத்தில் நாளை ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளது. - Dinamalar
   தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment