Pages - Menu

Monday, 6 October 2014

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு.

தமிழ்நாட்டில்7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும்6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதின "மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வின் விடைத்தாள்கள்" நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில்குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால்அதுதொடர்பாகctet@cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment