Pages - Menu

Tuesday, 21 October 2014

தீபாவளி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், வழக்கமான தனது அதிகாரபூர்வ தீபாவளி விருந்தை அளித்து, தீபாவளி கொண்டாடினார்.
இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில், தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய டேவிட் கேமரூன், இங்கிலாந்தில்
வாழும் 8 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை நல்கியுள்ள ஹிந்துக்களுக்கு தீபங்களின் விழாவான இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், நமது நாட்டின் வளர்ச்சியில் தோள்கொடுத்துள்ள ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment