Pages - Menu

Thursday, 21 August 2014

TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.

ஆசிரியர் பணி நியமனம்:
இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.  தொடக்கக் கல்வித்துறையில் 845 பின்னடைவு காலியிடம், 830நடப்பு காலியிடங்கள் உள்ளன.
சிறுபான்மை மொழிகளில் 102 பின்னடைவு காலியிடம், 72 நடப்பு காலியிடங்கள் உள்ளன.கூடுதல் தகவல்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment