பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
தற்செயல்விடுப்பு-முழுஊதியம்&படிகள்
சிறப்புதற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
கட்டுப்படுத்தப்பட்டவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
மகப்பேறுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
கருச்சிதைவுவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
தத்தெடுப்புவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
ஈட்டியவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
சொந்தக்காரணவிடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
அசாதாரணவிடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)
மருத்துவவிடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.
0 - 2 வருடம்= இல்லை
2 - 5 வருடம்= 90 நாட்கள்
5 - 10 வருடம்=180 நாட்கள்
10 - 15 வருடம்=270 நாட்கள்
15 - 20 வருடம்=360 நாட்கள்
20 வருடத்திற்குமேல் = 540 நாட்கள்.






0 comments:
Post a Comment