அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து30 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசுஅறிவித்தது.
சட்டப்பேரவையில்வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதானவிவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது இதுதொடர்பான அறிவிப்பைபள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி வெளியிட்டார்.
No comments:
Post a Comment