Pages - Menu

Saturday, 14 June 2014

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில், 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment