Pages - Menu

Saturday, 31 May 2014

SSLC - மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மார்ச்/ ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதியபள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைதாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து  12.06.2014 (வியாழக்கிழமை) அன்று
நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறுதேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஆகிய தேர்வுகள் கொண்ட இந்திய குடியுரிமைப்பணிகளுக்கான பணியிடங்கள் அதிகரிப்பு

ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஆகிய தேர்வுகள் கொண்ட இந்திய குடியுரிமைப்பணிகளுக்கான பணியிடங்கள் அதிகரிப்பு

ஐ ஏ எஸ், ஐ பி எஸ் ஆகிய தேர்வுகள் கொண்ட இந்திய குடியுரிமைப்பணிகளுக்கான பணியிடங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 210 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 1291 இடங்களாக உயர்ந்துள்ளது.

 மேலும் இந்த ஆண்டிலிருந்து தேர்வுக்கான  வயது வரம்பு அனைத்து பிரிவினருக்கும் 2 ஆண்டு அதிகரிக்கப்படுகிறது.

மேலும் அறிய...

Click Here...

Click Here... 

மீன்வளம் மற்றும் ஜவுளித்துறை பற்றிய படிப்பு விபரங்கள்

12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர் மீன்வளம் மற்றும் ஜவுளித்துறை பற்றிய படிப்பு விபரங்கள் அறிய...

View Here...

REVISED FORMAT FOR OBC CERTIFICATE AS ON 30.05.2014

OBC சான்றிதழ் பெற வழிமுறையும்  புதிய படிவமும்   மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

படிவம் பெற ...

Form Here...

Thursday, 29 May 2014

கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் இலவச புத்தக வங்கி

கல்லூரியில் பயிலும்  ஏழை   மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் இலவச புத்தக வங்கி விபரம், விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி அறிய ......

 Click Here...

TAMILNADU GOVT - RTI HANDBOOK

தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய முழுத்தகவல்களுடன் கூடிய புத்தகம் பெற....


Hand Book Here...

NODAL OFFICERS APPOINTED TO COSTLESS WELFARE SCHEMES

14 வகையான விலையில்லா திட்டங்கள் வழங்குவதை கண்காணிக்க இணை இயக்குனர்கள் மாவட்டங்கள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட வாரியான இணை இயக்குனர்கள் பெயர் விபரம் அறிய


Click Here...

CHALLANGES FACED BY SUCCESSFUL STUDENTS IN THE PUBLIC EXAMS AND ALSO REASON FOR THIER SUCCESS

பொதுதேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்ற சில மாணவ  மாணவியர் அனுபவங்களையும் வழிமுறைகளையும் அறிய...

Article Here...

HOW TO FACE ENG. COUNSELLING

அண்ணா பல்கலை மூலம் வரும் ஜூன்  மாதம் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள்

Click Here...
              

தமிழ் படித்தால்தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 2015-16ம் கல்வியாண்டிலிருந்து  தமிழ் முதல் பாடமாக இருந்தால் மட்டும் அரசு  பொதுத்தேர்வு எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிநிரவல் விரைவில் நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வேறு தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற பணிநிரவல் பள்ளி திறப்பதற்குள் நடைபெறும் எனவும் அதன் பின்பு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்  எனவும் பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.

TAMILNADU STATE GOVT EMPLOYEES RULES BOOKS

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விதிகள் புத்தகமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


BOOK1


BOOK2


BOOK3


BOOK4


BOOK5


BOOK6

Tuesday, 27 May 2014

SSLC AND 12th ALL INDIVIDUAL SCHOOL RESULT ANALYSIS

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  பள்ளிகளின் தேர்வு முடிவுகள்
ஒவ்வொரு  பள்ளியின்  ஆண் பெண்  வாரியான தேர்ச்சி முடிவுகள், முதல் 5 இடம் பிடித்த மாணவ மாணவியர் விபரம் அறியலாம்.

Monday, 26 May 2014

EXPECTED DA FROM JULY 2014

2014 ஜூலையில் எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு பற்றி தெரிந்து கொள்ளலாம் .

View Here...

2010-11 BT ENGLISH REGULARISATION ORDER

2010-11ம் கல்வியாண்டில்  பணிநியமனம் செய்யப்பட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணை


 Click Here...

Sunday, 25 May 2014

PG PANEL AS ON 1.1.2014

PG PANEL ENGLISH SAME MAJOR

 Click Here...

 PG PANEL ENGLISH CROSS MAJOR

Click Here...        

PG PANEL  CHEMISTRY BOTANY AND ZOOLOGY

Click Here...

PG PANEL MATHS AND PHYSICS

Click Here...

Saturday, 24 May 2014

DEPARTMENTAL EXAM - DECEMBER - 2013 BULLETIN PUBLISHED

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)View
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)View

ONLINE RECONSOLITAION ENTRY FOR EVERY MONTH

BEFORE ONLINE ENTRY WE HAVE THE FOLLOWING DATA IN OUR HAND

1. SCHOOL DETAILS
HM NAME, MOBILE NO, SCHOOL NO, E-MAIL ID, DO CODE, HRA CLASS.
2. POST DETILS
SANCTIONED POSTS IN YOUR SCHOOL, FILLED POSTS, VACCANT POSTS IN HEADWISE
3. STAFF DETAILS
ALL FILLED POST TEACHING AND NON-TEACHING STAFFS NAME, DESIGNATION,SALARY HEAD, DATE OF 1ST APPOINMENT, DATE OF JOINING IN PRESENT SCHOOL, DATE OF RETIREMENT, COMMUNITY, RELIGION, CELL NO AND 
PHYSICAL STATUS.
4. EXPENDITURE ENTRY
HEAD WISE BILL NO, TOKEN NO, ECS DATE, ALL DEDUCTION DETAILS, ALL DUE DETAILS.

           
 WEBSITE HERE...

SSLC RETOTALING AND SUPPLEMENTARY EXAMS REGARDING

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதியவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் தோல்வியடைந்தவர்கள் உடனடித்தேர்வு எழுத விண்ணப்பிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது - அரசுத்தேர்வுகள் இயக்குனர்



DIRECTOR PROCEEDINGS HERE...

APPLY ONLINE... (THROUGH SCHOOLS ONLY)

Wednesday, 21 May 2014

SG TEACHERS TO BT ASST PROMOTION PANEL PREPARTION GUIDENCE AND FORMAT

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலரால் கோரப்படுகிறது.

விபரம் அறிய...

படிவம் பெற ...

Tuesday, 20 May 2014

DEPARTMENTAL TEST MAY - 2014 HALL TICKET

Departmental Exam Hall Ticket



Departmental Examinations, May, 2014
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2014 to 31.05.2014)

           Enter Your Application Number :DEM14                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                    /                /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

Saturday, 17 May 2014

REGULARISATION FORMS FOR PROMOTED PG'S

பட்டதாரி  ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியராக பணியேற்ப்பவர்களுக்கான பணிவரன்முறை படிவங்கள்

Download Here...

RH 2014

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் விபரம் 2014

Click Here...

Friday, 16 May 2014

TRB Appoinment Maths BT's Regularisation order

TRB மூலம் 2010-11 மற்றும்  12ம் ;கல்வியாண்டுகளில் அரசு உயர்நிலைப்பள்ளி , அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிநியமனம் பெற்ற கணித பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை ஆணை.

Click Here..

G.O.MS.NO.118 DATED MAY 9, 2014

Loans and Advances by the State Government - Advances to Government Employees for the celebration of marriages - Allotment of funds for the year 2014-2015 - Orders - issued

Go. Here...

Wednesday, 14 May 2014

Tuesday, 13 May 2014

APPLICATION FOR GENUINENESS - MADURAI KAMARAJ UNIVERSITY

Madurai Kamaraj University - Application for obtaining Genuineness

Application Here...

High School HM Panel as on 01.01.2014

High School HM Promotion Panel as on 01.01.2014 released

Click Here...

Monday, 12 May 2014

Sunday, 11 May 2014

12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21.05.2014 அன்று அவரவர் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என இயக்குனர் அறிவிப்பு

12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் தங்களது  மதிப்பெண் சான்றிதழை 21.05.2014 (புதன்) அன்று காலை 9.00  மணி முதல் அவரவர் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.




அரசுத்தேர்வுகள்  இயக்குனர் திரு.கு.தேவராஜன் அவர்கள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளதாவது.

kh®¢ 2014, nkšãiy¤ nj®btGÂa j§fŸ gŸë khzh¡fuJ kÂ¥bg© rh‹¿jœfŸ 20.05.2014 m‹W tH§f¥gL«. khzh¡fU¡F 21.05.2014 m‹W fhiy 9.00 kâ Kjš kÂ¥bg© rh‹¿jœfŸ éãnah»¡f¥gl nt©L«.


            kÂ¥bg© rh‹¿jœfis bg‰w cl‹ j§fŸ gŸë khzh¡fç‹ bga®, Ãwªj nj Kjyhd étu§fŸ kÂ¥bg© rh‹¿jêš  rçahf m¢Ál¥g£LŸsjh v‹gij cW brŒJ bfhŸs nt©L«. jtwhd étu§fŸ ÏU¥Ã‹, m¤jifa kÂ¥bg© rh‹¿jœfis khzh¡fU¡F éãnahf« brŒa TlhJ. cldoahf cça Kj‹ik¡ fšé mYtyç‹ ftd¤Â‰F bfhz®ªJ rçahd kÂ¥bg© rh‹¿jœfis m¢Á£L bgw gŸë¤ jiyik MÁça®fŸ elto¡if nk‰bfhŸSkhW nf£L¡ bfhŸs¥gL»wJ.


Saturday, 10 May 2014

BT's Sel and Spl Grade Format and Enclosures

BT's SELECTION GRADE AND SPECIAL GRADE FORMAT AND ENCLOSURES LISTS

CLICK HERE...

Friday, 9 May 2014

Pay Order for G.O.'s 149, 150, 46, 67

1. PAY ORDER FOR G.O. NO: 149  DATED : 28.05.2013  DOWNLOAD HERE...
2. PAY ORDER FOR G.O. NO: 150  DATED : 28.05.2013 DOWNLOAD HERE...
3. PAY ORDER FOR G.O. NO: 46    DATED : 01.03.2011 AND G.O. NO : 67 DATED : 16.03.2012  
    (RMSA POSTS)      DOWNLOAD HERE...

Thursday, 8 May 2014

12th Exam results, Script Xerox, Retotaling and Supplementary Dates

12TH EXAM RESULT, SCRIPT XEROX, RETOTALING AND SUPPLIMENTARY  DATES NOTIFICATION

DOWNLOAD HERE...

Wednesday, 7 May 2014

12வது பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 2014

12TH RESULTS... ON 09.05.2014 AT 10.00AM
QUICK LINKS BELOW

                           1. Link 1...

                           2. Link 2...

                           3. Link 3...

                           4. Link 4...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் எம்.எட். படிப்பு


தேர்வு முறை : நுழைவுத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம்  : 750
கல்விக்கட்டணம்         : 27000 + 28000 
Download Application here....
Download Prospectus here...